மணி ரத்னம் (திரைப்படம்)

மணி ரத்னம் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த்பாபு நடித்த இப்படத்தை கே. ஜெயபாலன் இயக்கினார்.[1][2][3]

மணி ரத்னம்
இயக்கம்கே. ஜெயபாலன்
தயாரிப்புஏ. சுரேஷ்
இசைசிற்பி
நடிப்புஆனந்த்பாபு
மோகனா
தாமு
அனுமந்து
ஜாபர்
லூஸ் மோகன்
ராஜா
நெப்போலியன்
கே. கே. சௌந்தர்
வடிவேலு
பப்லு பிருத்விராஜ்
ப்ரேமி
சாந்தினி
சத்யா
விசித்ரா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மணிரத்னம்
ஒலிச்சுவடு
வெளியீடு1994
ஒலிப்பதிவு1994
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
நீளம்28:29
இசைத் தயாரிப்பாளர்சிற்பி

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "அடி ஆத்தி" சுவர்ணலதா, மால்குடி சுபா தமிழ்மணி 4:31
2 "காதல் இல்லாதது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா வைரமுத்து 4:40
3 "ஓ ராசா" மால்குடி சுபா 4:16
4 "டிங்கு டக்க" மனோ, வினோத் இரவி 5:29
5 "நீரோடை தாலம்போட்டு" அருண்மொழி, சுஜாதா நிராஜா 4:30
6 "குழந்தைக்கு பசியெடுத்தால்" அருண்மொழி, சுஜாதா வைரமுத்து 5:03

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு