வெள்ளை சுப்பையா

தமிழ்த் திரைப்பட நடிகர்

வெள்ளை சுப்பையா (Vellai Subbaiah) என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 500 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 1000 மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.[1] எண்ணற்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வெள்ளை சுப்பையா
பிறப்புசுப்பையா
1937
புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு
இறப்பு6 செப்டம்பர் 2017 (80)
மேட்டுப்பாளையம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1964-2009
வாழ்க்கைத்
துணை
சாவித்திரி
பிள்ளைகள்1

வாழ்க்கை

தொகு

1937 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் பிறந்தார். படிப்பில் நாட்டமில்லாமல் நாடகங்களில் நடிக்க ஆசை கொண்டார். அதனால் அந்தியூர் நாடக குழுவில் முதலாளியை சந்தித்து நாடகம் நடிக்கத் தொடங்கினார்.[2]

குடும்பம்

தொகு

வெள்ளை சுப்பையாவின் மனைவி சாவித்திரி என்பவராவார். இவர்களுக்கு தனலட்சுமி என்றொரு மகளுள்ளார். அவர் குவேத்தில் வசிக்கிறார்.[3]

இறப்பு

தொகு

2017 செப்டம்பர் 6 அன்று உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் சிவன்புரத்தில் இறந்தார்.[4]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1964 ஆயிரம் ரூபாய்
1966 அத்தை மகள்
1970 மாணவன்
1972 அன்னை அபிராமி
1976 உணர்ச்சிகள்
1977 பதினாறு வயதினிலே சோதிடர்
1977 எண்
1978 சங்கர் சலீம் சைமன்
1978 கிழக்கே போகும் ரயில்
1979 இவள் ஒரு சீதை
1979 திசை மாறிய பறவைகள்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 இரட்டை மனிதன்
1981 ஒருத்தி மட்டும் கரையினிலே
1982 பயணங்கள் முடிவதில்லை
1982 காதல் ஓவியம்
1982 முள் இல்லாத ரோஜா
1982 கோழி கூவுது
1983 மனைவி சொல்லே மந்திரம்
1983 பொழுது விடிஞ்சாச்சு
1983 இமைகள்
1983 சமயபுரத்தாளே சாட்சி
1984 வைதேகி காத்திருந்தாள்
1985 மண்ணுக்கேத்த பொண்ணு நோயாளி
1986 அம்மன் கோவில் கிழக்காலே
1987 உழவன் மகன்
1987 நினைவே ஒரு சங்கீதம்
1987 மண்ணுக்குள் வைரம்
1987 வளையல் சத்தம்
1988 செந்தூரப்பூவே
1989 ராஜாதி ராஜா
1989 என்னெப் பெத்த ராசா
1989 கரகாட்டக்காரன்
1990 இணைந்த கைகள்
1990 புதுப்பாட்டு
1990 சேலம் விஷ்ணு
1991 நாடு அதை நாடு
1991 தங்கமான தங்கச்சி
1991 வெற்றி படிகள்
1992 மன்னன்
1992 பட்டத்து ராணி
1992 திருமதி பழனிச்சாமி
1992 நட்சத்திர நாயகன்
1993 கருப்பு வெள்ளை
1993 முற்றுகை
1993 எங்க முதலாளி
1993 அரண்மனைக் காவலன்
1993

ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்

1993 ராஜதுரை
1993 மூன்றாவது கண்
1994 அமைதிப்படை சோதிடர்
1994 தாமரை
1994 செவத்த பொண்ணு
1994 நிலா
1994 கில்லாடி மாப்பிள்ளை
1994 மணி ரத்னம்
1995 கருப்பு நிலா
1995 தொட்டில் குழந்தை
1995 நீலக்குயில் (திரைப்படம்)
1995 எல்லாமே என் ராசாதான்
1995 தமிழச்சி
1995 சின்ன மணி
1995 என் பொண்டாட்டி நல்லவ
1996 அருவா வேலு
1996 வசந்த வாசல்
1996 டேக் இட் ஈசி ஊர்வசி
1997 கோபுர தீபம்
1997 நேசம் புதுசு
1997 தெம்மாங்கு பாட்டுக்காரன்
1997 தாலி புதுசு
1998 மூவேந்தர்
1998 கண்ணாத்தாள்
1998 செந்தூரம்
1999 சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
2001 சீறிவரும் காளை
2002 கோட்டை மாரியம்மன்
2003 கலாட்டா கணபதி
2004 என்னவோ புடிச்சிருக்கு
2005 வரப்போகும் சூரியனே
2005 காற்றுள்ளவரை
2006 சாசனம்
2007 வசந்தம் வந்தாச்சு நாட்டாமை
2008 திண்டுக்கல் சாரதி
2008 புதுசு கண்ணா புதுசு
2009 பிஞ்சு மனசு
2009 தொட்டு செல்லும் தென்றலே
2009 கண்ணுக்குள்ளே

மேற்கோள்கள்

தொகு
  1. "1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா? - விவரிக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  2. krish (2013-08-12). ""White" Subbaiah". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_சுப்பையா&oldid=3608112" இலிருந்து மீள்விக்கப்பட்டது