அமைதிப்படை (திரைப்படம்)
மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அமைதிப்படை 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.[1][2]
அமைதிப்படை | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | கே. பாலசந்தர் என். இளமுருகு |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ரஞ்சிதா கஸ்தூரி முத்துகுமார் மணிவண்ணன் மலேசியா வாசுதேவன் எஸ். எஸ். சந்திரன் சுஜாதா தியாகு காந்திமதி விசித்ரா செல்வபாரதி ஆர். சுந்தர்ராஜன் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ்- அம்மாவாசை (பின்னர் எம்.எல்.ஏ. நாகராஜ சோழன்)/காவல் ஆய்வாளர் தங்கவேல்
- மணிவண்ணன்- முன்னாள் எம்எல்ஏ மணிமாறனாக
- ரஞ்சிதா- குயிலியாக
- கஸ்தூரி- தாயம்மாவாக
- சுஜாதா- சிவகாமியாக
- மலேசியா வாசுதேவன் - குயிலியின் தந்தையாக
- சி. ஆர். சரஸ்வதி - குயிலியின் அம்மாவாக
- குழந்தை ஆர்த்தி- குயிலியின் சகோதரியாக
- மீசை முருகேசன் - சிவகாமியின் தந்தையாக
- எஸ். எஸ். சந்திரன் - தாயம்மாவின் தந்தையாக
- காந்திமதி- தாயம்மாவின் தாயாக
- வாசு- அம்மாவாசையின் உதவியாளராக
- ராம்போ ராஜ்குமார்
- ஆர். சுந்தர்ராஜன்
- இந்திரஜா
- விசித்ரா
- தியாகு
- எஸ்.கே.முத்துக்குமார்
- விஸ்வநாத்
- திருப்பூர் ராமசாமி
- வெள்ளை சுப்பையா- சோதிடர்
- சீமான்
மேற்கோள்கள்
தொகு- ↑ "25 years of Amaidhi Padai: Everything you need to know about the Tamil political satire film; see pics". டைம்ஸ் நவ். 17 January 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.
- ↑ "A sequel to Amaidhi Padai?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.