ரஞ்சிதா

இந்திய நடிகை

இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகை. பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்ப் படமான நாடோடித் தென்றல் மூலம் துவக்கினார். ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படையில் சத்தியராஜ், தமிழச்சியில் நெப்போலியன்,மக்களாட்சியில் மம்முட்டி,பெரிய மருதுவில் விஜயகாந்த்,சின்ன வாத்தியாரில் பிரபு எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.[1]

இரஞ்சிதா
பிறப்பு தமிழ்நாடு, இந்தியா

தவிர மலையாள , தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க படங்கள் தொகு

தமிழ் தொகு

 • அதர்மம்
 • நாடோடித் தென்றல்
 • ஜெய் ஹிந்த்
 • அமைதிப்படை
 • தோழர் பாண்டியன்
 • கருப்பு நிலா
 • கர்ணா
 • சின்ன வாத்தியார்
 • மக்களாட்சி
 • பெரிய மருது
 • பொம்மலாட்டம்

மலையாளம் தொகு

 • ஜானி வாக்கர்
 • சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
 • சமயம்
 • கைகூடுன்ன நிலவு
 • ஒரு யாத்ராமொழி

தெலுங்கு தொகு

 • ஆஞ்சனேயலு
 • குபேரலு
 • மாவிச்சிகுரு

மேற்கோள்கள் தொகு

 1. "ரஞ்சிதா பயோடேட்டா" (in தமிழ்). filmibeat.com. 27 திசம்பர் 2018. https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சிதா&oldid=3904175" இலிருந்து மீள்விக்கப்பட்டது