திருப்பூர் இராமசாமி

(திருப்பூர் ராமசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பூர் இராமசாமி (Tiruppur Ramasamy:இறப்பு: 20 ஆகத்து 2012) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.[1]

குடும்பம்

தொகு

இராமசாமி திருப்பூர் சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ள பகுதியான காலேஜ் ரோடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

இறப்பு

தொகு

திருப்பூர் இராமசாமி 2012 ஆகத்து 20 அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் காலமானார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 admin (2018-08-22). "பிரபல காமெடி நடிகர் மரணம்". Thiraikadal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்_இராமசாமி&oldid=4028333" இலிருந்து மீள்விக்கப்பட்டது