தாய் மாமன் (திரைப்படம்)

தாய் மாமன் (Thai Maaman) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை குருதனபால் இயக்கியிருந்தார்.[1]

தாய் மாமன்
இயக்கம்குருதனபால்
தயாரிப்புஎம். ஜி. சேகர்
கதைஅனு மோகன் (மூலக்கதை)
திரைக்கதைகுருதனபால் (கதை, திரைக்கதை, வசனம்)
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மீனா
விஜயகுமார்
வடிவுக்கரசி
விஜயசந்திரிகா
சண்முகசுந்தரம்
கவுண்டமணி
செந்தில்
மணிவண்ணன்
மனோபாலா
அல்வா வாசு
திருப்பூர் ராமசாமி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்துவும், காளிதாசனும் இயற்றினர்.[2][3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "ஆழ சமுத்திரம்" பி. ஜெயச்சந்திரன் வைரமுத்து 03:36
2 "அம்மன் கோவில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 04:59
3 "எங்க குலசாமி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 04:43
4 "கேட்டாளே ஒரு கேள்வி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:54
5 "கொங்கு நாட்டுக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் காளிதாசன் 05:09

மேற்கோள்கள் தொகு

  1. Praveen (2021-07-21). "மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!". Cinemapettai (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  3. "Thaai Maaman (Original Motion Picture Soundtrack) - EP by Deva". iTunes. 16 September 1994.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_மாமன்_(திரைப்படம்)&oldid=3879085" இலிருந்து மீள்விக்கப்பட்டது