அனு மோகன்
அனு மோகன் இந்தியத் திரைப்பட நடிகரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். இயக்குநராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த படையப்பா திரைப்படம் நற்பெயர் வாங்கி தந்தது.[1][2]
அனு மோகன் | |
---|---|
பிறப்பு | சென்னை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
திரை வாழ்க்கை
தொகுஅனு மோகன் 1980ளில் இயக்கிய இது ஒரு தொடர் கதை (1987) மற்றும் நினைவுச் சின்னம் (1989) ஆகியவை குறிப்பிடத்தகவையாகும். இவர் 1999 இல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பெரும்பாலும் இவ்வியக்குனரின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
தொகுஇயக்குநராக
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்பு |
1987 | இது ஒரு தொடர் கதை | மோகன், ரேகா, அமலா | |
1989 | நினைவுச் சின்னம் | பிரபு, முரளி, ராதிகா, சித்ரா | |
1990 | மேட்டுப்பட்டி மிராசு | அர்ஜுன் | |
1999 | அண்ணன் | ராமராஜன் |
நடிகராக
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்பு |
1997 | வி.ஐ.பி | ||
1998 | மூவேந்தர் | ||
1998 | நட்புக்காக | ||
1999 | மன்னவரு சின்னவரு | ||
1999 | படையப்பா | சின்னரசு | |
1999 | கண்ணோடு காண்பதெல்லாம் | ||
1999 | பாட்டாளி | ||
1999 | மின்சார கண்ணா | ||
2000 | ஏழையின் சிரிப்பில் | ||
2000 | சபாஷ் | ||
2001 | பத்ரி | ||
2001 | கண்ணுக்கு கண்ணாக | ||
2003 | ஐஸ் | ||
2003 | ஒற்றன் | ||
2003 | பீஷ்மர் | முத்துசாமி | |
2006 | திருப்பதி | கோவில் வேதியர் | |
2010 | பொள்ளாச்சி மாப்பிள்ளை | ||
2012 | பாகன் | ||
2014 | லிங்கா |
மொழி மாற்று கலைஞராக
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்பு |
2006 | சென்னை காதல் | தர்மவரப்பு சுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.indiaglitz.com/to-be-a-director-or-not-to-be-an-actor-tamil-news-55660
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.