கண்ணுக்கு கண்ணாக

கண்ணுக்கு கண்ணாக (Kannukku Kannaga) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எஸ்.தயாளன் எழுதி இயக்கியுள்ளார். பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹென்றி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். முரளி, தேவயானி, வடிவேலு, விந்தியா, ராஜா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2]

கண்ணுக்கு கண்ணாக
இயக்கம்எஸ்.தயாளன்
தயாரிப்புஹென்றி
கதைஎஸ்.தயாளன்
இசைதேவா
நடிப்புமுரளி
தேவயானி
வடிவேலு
விந்தியா
ராஜா
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புகே. தணிக்காசலம்
கலையகம்பங்கஜ் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்ஜீ ஸ்டுடியோஸ்
வெளியீடு26 அக்டோபர் 2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை மாந்தர்கள் தொகு

வெளியீடு தொகு

2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணுக்கு_கண்ணாக&oldid=3659713" இருந்து மீள்விக்கப்பட்டது