வி.ஐ.பி (திரைப்படம்)
சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வி.ஐ.பி (V. I. P.) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் பாரொட் இசை அமைத்து, சபாபதி இயக்கத்தில் வெளி வந்தது. இத்திரைப்படத்தில் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வி.ஐ.பி | |
---|---|
இயக்கம் | சபாபதி |
நடிப்பு | பிரபு தேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா |
வெளியீடு | 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகு- மயிலு மயிலு - கே.எஸ் சித்ரா, மனோ, ரஞ்சினி, உன்னி கிருஷ்ணன்
- மின்னல் ஒருகோடி - கே.எஸ் சித்ரா,ஹரிஹரன்
- ஈச்சங்காட்டுல முயல் - கே கே, அனுபமா
- நேற்று நோ நோ - டோமினிக், சங்கர் மகாதேவன்
- இந்திரன் அல்லெ -டோமினிக், சிப்ர போஸ், அனுபமா