அமலா (நடிகை)

இந்தியத் திரைப்பட நடிகை

அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அமலா அகினினி

இயற் பெயர் அமலா முகர்ஜி
பிறப்பு 12 செப்டம்பர் 1968 (1968-09-12) (அகவை 55)
நடிப்புக் காலம் 1986 – 1992
துணைவர் நாகார்ஜூனா
(1992-இன்றுவரை)
பிள்ளைகள் அகில் (b.1994)

வாழ்க்கை வரலாறு

தொகு

அமலா ஐரிஷ் தாய்க்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் 1992ஆம் ஆண்டு அமலா ஐதராபாத் புளு கிராசு இயக்கத்தை தொடங்கினார். 2015இல் அவர் தலைவியாக உள்ளார்.[1] இவரது மகன் அகில் அக்கினேனியும் ஒரு திரைப்பட நடிகர்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு எண் திரைப்படம் இயக்குநர் மொழி குறிப்பு
1986 1 மைதிலி என்னை காதலி டி. ராஜேந்தர் தமிழ் [2]
2 மெல்லத் திறந்தது கதவு ஆர். சுந்தர்ராஜன் தமிழ் [3]
3 பன்னீர் நதிகள் மா. பாஸ்கர் தமிழ் [4]
4 கண்ணே கனியமுதே கண்ணன் சக்தி தமிழ் [5]
5 உன்னை ஒன்று கேட்பேன் யார் கண்ணன் தமிழ் [6]
6 ஒரு இனிய உதயம் ஆர். செல்வம் தமிழ் [7]
1988 7

சின்னத்திரை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "How Blue Cross of Hyderabad started". .bluecrosshyd.in. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. https://www.imdb.com/title/tt0259413/
  3. https://www.imdb.com/title/tt0319845/
  4. https://spicyonion.com/movie/panneer-nadhigal/
  5. https://www.tamilmdb.com/movie/2596/1986-kanne-kaniyamuthe
  6. https://m.imdb.com/title/tt10183856/
  7. https://screen4screen.com/movies/oru-iniya-udhayam
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_(நடிகை)&oldid=3927139" இலிருந்து மீள்விக்கப்பட்டது