மைதிலி என்னை காதலி
மைதிலி என்னை காதலி (Mythili Ennai Kaathali) என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார் மற்றும் உஷா ராஜேந்தர் தயாரித்தார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் , ஸ்ரீவித்யா , அமலா மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[1]
மைதிலி என்னை காதலி | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | உஷா ராஜேந்தர் |
கதை | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் ஸ்ரீவித்யா அமலா செந்தாமரை |
ஒளிப்பதிவு | டி. ராஜேந்தர் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
கலையகம் | தஞ்சை சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | தஞ்சை சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 4 பிப்ரவரி 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- டி. ராஜேந்தர்- ஜாக்கியாக
- ஸ்ரீவித்யா
- அமலா (அறிமுகம்) மைதிலியாக (குரல்: சுலக்சனா பின்னணிக்குரல் கொடுத்தார்)
- ஒய்.விஜயா- கனகாவாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தாமரை விருந்தினர் தோற்றத்தில்
- உசல மணி
- சிவராமன்
- நாகராஜ சோழன்
- தியாகு
- சுரேஷ் சக்கரவர்த்தி
- சிலம்பரசன்
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் புகழ் பெற்றன, குறிப்பாக "என் ஆசை மைதியிலே" பின்னர் சிலம்பரசன் நடித்த மன்மதன் (2004) இல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொடி) |
---|---|---|---|---|
1 | "அட பொன்னான மனசே" | கே. ஜே. யேசுதாஸ், விஜய டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் | |
2 | "எங்கும் மைதிலி எதிலும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
3 | "என் ஆச மைதிலியே" | டி. ராஜேந்தர், குழுவினர் | ||
4 | "கண்ணீரில் மூழ்கும் ஓடம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
5 | "மயில் வந்து மாட்டிக்கிட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
6 | "பாவாடை" | மலேசியா வாசுதேவன் | ||
7 | "ஒரு பொன்மானை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
8 | "ராக்கால வேளையிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | ||
9 | "சாரீரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
10 | "தண்ணீரிலே மீன் அழுதால்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
11 | "நானும் உந்தன் உறவை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Mythili Ennai Kaathali". spicyonion.com. http://spicyonion.com/movie/maithili-ennai-kadhali/. பார்த்த நாள்: 2014-11-06.