ஐரிய மக்கள்

(ஐரிஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐரிய மக்கள் அல்லது ஐரிஷ் மக்கள் (Irish people, (ஐரியம்: Muintir na hÉireann, na hÉireannaigh, na Gaeil) என்போர் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் இனக்குழு ஆகும். இவர்கள் வட மேற்கு ஐரோப்பாவில் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள். ஐரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அயர்லாந்துக்கு வெளியே பொதுவாக மேற்கத்திய நாடுகளில் குறிப்பாகஆங்கிலம் பேசும் நாடுகளில் பெரும்பாலும் வசிக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் ஐரிய மக்களின் எண்ணிக்கை மட்டும் அயர்லாந்தில் வசிப்பவர்களை விட 10 மடங்காகும்.

ஐரிய மக்கள்
Irish people

மொத்த மக்கள்தொகை
(80,000,000 (est.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அயர்லாந்து:[1]
   5,182,875 அயர்லாந்தில் பிறந்தவர்கள்

 ஐக்கிய அமெரிக்கா:   

  • ஐரிஷ் குலமரபு: 45,487,790

ஐக்கிய இராச்சியம் பெரிய பிரித்தானியா:   

  •    869,093
  • கிட்டத்தட்ட 6,000,000 பேர் குறைந்தது ஒரு ஐரிய பாட்டனாரைக் கொண்டுள்ளனர்:   

 கனடா:
   4,354,155
 ஆத்திரேலியா:
   1,803,740
 அர்கெந்தீனா:[2]:
   500,000
 நியூசிலாந்து:
   400,000 est.

 பிரான்சு:
   35,000[3]
 செருமனி:
   35,000[4]


 ஐக்கிய அரபு அமீரகம்:
   3,000 [5]
மொழி(கள்)
ஐரியம், ஆங்கிலம், அல்சர் ஸ்கொட், ஷெல்ட்டா
சமயங்கள்
ரோமன் கத்தோலிக்கம் (பெரும்பான்மை), Presbyterianism, ஆங்கிலிக்கத் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிரெட்டன், கோர்னிஷ், மான்க்ஸ், ஸ்கொட்டிஷ், அல்ஸ்டர்-ஸ்கொட்ட், வெல்ஷ்

மேற்கோள்கள்

தொகு
  1. அயர்லாந்து மக்கள் தொகைக் கணக்கீட்டின்[1] படி 3,609,556 பேர் அயர்லாந்துத் தீவில் பிறந்தவர்கள்.
  2. Flying the Irish flag in Argentina - Western People
  3. Irish France - Irish Pubs - Le portail franco irlandais - The Gaelic Gallic scene on screen !!
  4. estimated 35,000-more than 1 million enjoy Irish culture
  5. RTÉ News - 1st Dublin-Abu Dhabi flight takes off (mentions 3,000 Irish in UAE)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரிய_மக்கள்&oldid=4068470" இலிருந்து மீள்விக்கப்பட்டது