ஒரு இனிய உதயம்

1986 திரைப்படம்

ஒரு இனிய உதயம் (Oru Iniya Udhayam) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி காதல் திரைப்படம் ஆகும். ஆர். செல்வம் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த், அமலா, வி. கே. ராமசாமி, விஜயகுமார் ஆகியோர் நடித்தனர்.

ஒரு இனிய உதயம்
Oru Iniya Udhayam
இயக்கம்ஆர். செல்வம்
தயாரிப்புபாண்டு
இசைமனோஜ் கியான்
நடிப்புவிசயகாந்து
அமலா
வி. கே. ராமசாமி
விஜயகுமார்
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்பாண்டு சினி ஆர்ட்ஸ்
வெளியீடு13 திசம்பர் 1986 (1986-December-13)[1]
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சக்திவேல் ( விஜயகாந்த் ), கிராமத்தைச் சேர்ந்த முரடன். சேகர் அவனை ஒரு பணிக்காக நியமித்து, தற்காப்புக் கலைகளை பயிற்றுவிக்கிறான். இதற்கிடையில், சக்தி அஞ்சுவை ( அமலா ) காதலிக்கிறான். ஆனால் அவனுக்காக பணி அவளுடன் தொடர்புடையது என்பதை உணர்கிறான்.

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

ஒரு இனிய உதயம் படத்தை ஆர். செல்வம் இயக்க, பாண்டு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.[2]

இசை தொகு

இப்படத்திற்கான இசையை மனோஜ் கியான் அமைத்தார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆத்தா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "பொட்டு வைத்தநிலா"  எஸ். ஜானகி  
3. "மடியினில் இடம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
4. "ஆகாயம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
5. "யார் அழைத்ததோ"  எஸ். ஜானகி  
6. "ஆத்தா" (இசைக் கருவி) —  

வெளியீடும், வரவேற்பும் தொகு

1986 திசம்பர் 19 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில் திரைப்படம் ஒரு நல்ல தொடக்கத்தில் துவங்கினாலும், பல காட்சிகளில் "கற்பனை குறைபாடு" தெரிகிறது.[3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_இனிய_உதயம்&oldid=3659658" இருந்து மீள்விக்கப்பட்டது