தியாகு (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
தியாகு, தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் வேடமேற்று நடித்தவர்.[1][2] வயலின் வித்துவான் கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளையின் பேரன்.[3]
தியாகு | |
---|---|
பிறப்பு | தியாகராஜன் 5 பெப்ரவரி 1958கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980 - தற்போது வரை |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | ஒரு தலை ராகம் | ||
1981 | பாலைவனச் சோலை | சிவா | |
1982 | ஆகாய கங்கை | ||
1982 | பக்கத்து வீட்டு ரோஜா | ||
1986 | ஊமை விழிகள் | வேலு | |
1987 | ஜல்லிக்கட்டு | ||
1989 | சிவா | ||
1990 | மை டியர் மார்த்தாண்டன் | ||
1990 | பணக்காரன் | ||
1991 | கிழக்கு வாசல் | ||
1993 | புருஷ லட்சணம் | ||
1995 | ராசய்யா (திரைப்படம்) | ||
1995 | மாயாபசார் | ||
1995 | வனஜா கிரிஜா | ||
1995 | தினமும் என்னை கவனி | ||
1995 | தேடி வந்த ராசா | ||
1996 | புருஷன் பொண்டாட்டி | ||
1996 | இரட்டை ரோஜா | ||
2000 | சிம்மாசனம் | ||
2000 | வண்ணத் தமிழ்ப்பாட்டு | ||
2001 | தவசி | ||
2001 | நரசிம்மா | ||
2002 | ஜெமினி | சம்மந்தம் | |
2003 | சாமி (திரைப்படம்) | எம்.எல்.ஏ | |
2003 | தென்னவன் | ||
2003 | புன்னகைப் பூவே | வட்டிக்கடைக்காரர் | |
2005 | சந்திரமுகி (திரைப்படம்) | குமார் | |
2005 | தாஸ் | ||
2006 | இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி | வல்லவராயன் | |
2007 | மருதமலை | ||
2008 | இந்திர லோகத்தில் நா அழகப்பன் | ||
2008 | குசேலன் (திரைப்படம்) | ||
2009 | வெடிகுண்டு முருகேசன் | ||
2010 | சிங்கம் (திரைப்படம்) | அரசியல்வாதி | |
2011 | மாப்பிள்ளை | சின்னாவின் உதவியாளர் | |
2013 | சிங்கம் 2 (திரைப்படம்) | அரசியல்வாதி |
சான்றுகள்
தொகு- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/events/29678.html
- ↑ http://entertainment.oneindia.in/celebs/thiyagu/filmography.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.