ராசய்யா (திரைப்படம்)

ஆர். கண்ணன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராசய்யா (Raasaiyya) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார். பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ராசய்யா
இயக்கம்பி. கண்ணன்
தயாரிப்புடி. சிவா
கதைஆர். செல்வராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபுதேவா
ரோஜா
வடிவேலு
ராதிகா
விஜயகுமார்
ஒளிப்பதிவுஆர்.ராஜத்னம்
படத்தொகுப்புஅசோக் மேதா
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடுஆகஸ்டு 24, 1995
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.25 கோடி

கதாப்பாத்திரம் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss)
1 திண்டுக்கல்லு இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழி வாலி 5:22
2 காதல் வானிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங் 5:41
3 கருவாட்டு மனோ, சித்ரா 5:38
4 மஸ்தானா மஸ்தானா அருண் மொழி, பவதாரிணி 5:53
5 பாட்டு எல்லாம் மனோ 6:04
6 உன்ன நெனச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங் 5:13

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசய்யா_(திரைப்படம்)&oldid=3660778" இலிருந்து மீள்விக்கப்பட்டது