முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாஸ் 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது வரவு பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோ. ராஜாவின் சகோதரன் ஜெயம் ரவி நாயகனாக நடித்தார். அவருடன் ரேணுகா மேனன், வடிவேலு,. லிவிங்ஸ்டன், ஆதித்யா, சன்முகலிங்கம், மோனிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

தாஸ்
இயக்கம்பாபு யோகேஸ்வரன்
தயாரிப்புகே. முரளிதரன்
வி. ஸ்வாமிநாதன்
ஜி. வேனுகோபால்
கதைபாபு யோகேஸ்வரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
ரேணுகா மேனன்
வடிவேலு (நடிகர்)
லிவிங்ஸ்டன்
ஆதித்யா (நடிகர்)
மோனிகா
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசூலை 29, 2005 (2005-07-29)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2005ல் வெளிவந்தது.

நடிப்புதொகு

ஆதாரம்தொகு

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்&oldid=2658190" இருந்து மீள்விக்கப்பட்டது