ரேணுகா மேனன்

ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ரேணுகா மேனன்
பிறப்பு1983
கேரளம்

திரைப்படத்துறைதொகு

மலையாளத் திரைப்படங்கள்தொகு

  • பதாக (2006)
  • வர்கம் (2006)
  • பிரீடம் (2004)
  • மீராயுடே துக்கவும் முத்துவின்றே ஸ்வப்னவும் (2003)
  • நம்மள் (2002) ... அபர்னா

தமிழ்த் திரைப்படங்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Renuka Menon's Wedding". Renukamenon.info. 2007-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 December அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி); External link in |publisher= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_மேனன்&oldid=3480145" இருந்து மீள்விக்கப்பட்டது