பிப்ரவரி 14 (திரைப்படம்)
2005 இந்தியத் திரைப்படம்
(பெப்ரவரி 14 (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிப்ரவரி 14 2005ல் எஸ். பி. ஹோசிமின் எழுதி இயக்கிய திரைப்படமாகும்.
பிப்ரவரி 14 | |
---|---|
இயக்கம் | எஸ். பி. ஹோசிமின் |
தயாரிப்பு | சேலம் சந்திரசேகரன் |
கதை | எஸ். பி. ஹோசிமின் |
இசை | பாரத்துவாசர் |
நடிப்பு | பரத் ரேணுகா மேனன் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | சிரீ சரவணா கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஜூலை 22, 2005 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- பரத் - சிவா \ மிஸ்டர் எக்ஸ்
- ரேணுகா மேனன் - பூஜா
- வடிவேலு (நடிகர்)
- சத்யன் சிவகுமார்
- சந்தானம்
- சுமன் செட்டி
- பிரமிட் நடராஜன்
- ரவிபிரகாசு
- மயில்சாமி