சுமன் செட்டி

தமிழ்த் திரைப்பட நடிகர்

சுமன் செட்டி (ஆங்கில மொழி: Suman Setty) இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் உருவ அமைப்பில், முன்னணி தமிழ் நகைச்சுவை நடிகரான செந்திலைப் போல அறியப்படுகிறார்.

சுமன் செட்டி
பிறப்புசுமன் செட்டி
1 மே 1981 (1981-05-01) (அகவை 42)
மிர்யாலகுடா,
ஆந்திரப் பிரதேசம்,
 இந்தியா
வாழ்க்கைத்
துணை
நாக பவானி
(2009– தற்போது வரை)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சுமன், ஆந்திராவின் மிர்யாலகுடாவை சேர்ந்தவர். இவரது ஏற்ற இறக்கங்களுடனான வசன உச்சரிப்புகளும், முக பாவனைகளும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. தற்போது தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-04. Retrieved 2015-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_செட்டி&oldid=3713531" இலிருந்து மீள்விக்கப்பட்டது