கலாபக் காதலன்
கலாபக் காதலன் 2006இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, ரேணுகா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் கரு சகோதரியின் கணவனை விரும்பும் பெண்ணைப் பற்றியது என்பதால் வயதுவந்தோர் பிரிவுக்குள் வைக்கப்பட்டது.
கலாபக் காதலன் | |
---|---|
தயாரிப்பு | விஸ்ணு டாக்கீஸ் |
இசை | நிரு |
நடிப்பு | ஆர்யா ரேணுகா மேனன் அக்சையா |
வெளியீடு | பெப்ரவரி 17, 2006 |
ஓட்டம் | 165 நிமிடஙகள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2005-11-25 at the வந்தவழி இயந்திரம்