சிம்மாசனம் (2000 திரைப்படம்)

சிம்மாசனம் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஈஸ்வரன் இயக்கினார்.

சிம்மாசனம்
இயக்கம்ஈஸ்வரன்
தயாரிப்புதமிழ் பாத்திமா
தங்கம்மா பாத்திமா
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
குஷ்பூ
ஆர். சுந்தர்ராஜன்
ராதாரவி
ராஜன்
செந்தில்
தியாகு
அம்பிகா
மந்த்ரா
ராதிகா சௌத்ரி
ஷர்மிலி
விஜி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு