வண்ணத் தமிழ்ப்பாட்டு

பி. வாசு இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வண்ணத் தமிழ்ப்பாட்டு (Vanna Thamizh Pattu) 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். எசு.ஏ. ராஜ்குமார் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2]

வண்ணத் தமிழ்ப்பாட்டு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். கிருஷ்ணசாமி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
வைஜயந்தி
ஆனந்த்ராஜ்
ராதாரவி
வடிவேலு
மணிசந்தனா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்தொகு

தொகு

கிராமத்தின் தலைவரான முத்து மாணிக்கம் மற்றும் ராசப்பன் ஆகியோருக்கு காதல் திருமணம் செய்வது பிடிக்காது முத்து மாணிக்கம் பூபதி - புவனா காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்

தொகு
  • பிரபு - விஜய் ரகுநாத பூபதி ராஜா மற்றும் ரத்னவேல் ரகுநாத பூபதி ராஜா
  • வைஜெயந்தி - புவனா
  • மணிசந்தனா - தேவி
  • ஆனந்த ராஜ் - ராசப்பன்
  • ராதாரவி - முத்துமாணிக்கம்
  • பாரதி - மீனாட்சி
  • ஜோதி

பாடல்கள்தொகு

தொகு

இப்படத்தின் பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Filmography of vanna thamizh pattu". Cinesouth. Archived from the original on 23 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-29.
  2. "Vanna Thamizh Paatu Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-29.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணத்_தமிழ்ப்பாட்டு&oldid=4016438" இலிருந்து மீள்விக்கப்பட்டது