ஆகாய கங்கை (திரைப்படம்)

மனோபாலா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆகாய கங்கை (Agaya Gangai) இயக்குனர் மனோபாலா இயக்கிய தமிழ்த் திரைப்படம்.[1] இதில் கார்த்திக் , சுஹாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-திசம்பர்-1982.[2]

ஆகாய கங்கை
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஎம். நாச்சியப்பன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுஹாசினி
காஜா ஷெரிப்
கவுண்டமணி
தியாகு
கமலா காமேஷ்
எஸ். என். பார்வதி
உஷா
ஒளிப்பதிவுராபர்ட்
ராஜசேகரன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுதிசம்பர் 17, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல்படம்


நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "மாமா மாமா" எஸ். பி. சைலஜா கங்கை அமரன் 04:20
2 "மேக தீபம்" மலேசியா வாசுதேவன் நா. காமராசன் 04:09
3 "பொங்கும் ஆகாய கங்கை" எஸ். ஜானகி, கங்கை அமரன் வைரமுத்து 04:13
4 "தேன் அருவியில் நனைந்திடும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மு. மேத்தா 04:54

மேற்கோள்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (10 May 2020). "ஏகப்பட்ட படங்கள்; தொடர்ந்து நைட் கால்ஷீட் கொடுத்தார்; நண்பர் மோகனை மறக்கவே முடியாது - மனோபாலா நெகிழ்ச்சி". Hindu Tamil Thisai. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
  2. "Agaya Gangai ( 1982 )". Cinesouth. Archived from the original on 12 November 2004. பார்க்கப்பட்ட நாள் 14 September 2022.
  3. "Agaya Gangai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.

வெளி இணைப்புகள்

தொகு
  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாய_கங்கை_(திரைப்படம்)&oldid=4042581" இலிருந்து மீள்விக்கப்பட்டது