கமலா காமேஷ்
இந்திய நடிகை
கமலா காமேஷ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1].இவர் சுமார் 480 திரைப்படங்களில் நடித்துள்ளார்[1]
கமலா காமேஷ் | |
---|---|
பிறப்பு | 23 அக்டோபர் 1952 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1969–1994 |
வாழ்க்கைத் துணை | காமேஷ் (m.1974-1984) |
பிள்ளைகள் | உமா ரியாஸ்கான் (b.1975) |
1974 இல் இவர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 1975 இல் இவர்களுக்கு உமா என்பவர் பிறந்தார்.[2]
காமேஷ் 1984 இல் இறந்தார். உமா, ரியாஸ் கான் என்ற திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்டார்.[3]
சில திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகு- ஈரவிழிக் காவியங்கள்
- மூன்று முகம்
- ஆகாய கங்கை
- மணல் கயிறு (திரைப்படம்)
- டிராவிட் அங்கில்
- இதுதாண்டா சட்டம்
- சின்ன கவுண்டர்
- புலன் விசாரணை (திரைப்படம்)
- தங்கமான தங்கச்சி
- காவல் நிலையம்
- சம்சாரம் அது மின்சாரம்
- சட்டம் ஒரு விளையாட்டு
- விஷ்வதுளசி
- குடும்பம் ஒரு கதம்பம்
- கடமை கண்ணியம் கட்டுப்பாடு
- பொண்டாட்டி தேவை
- அலைகள் ஓய்வதில்லை
- கடலோரக் கவிதைகள்
- பெண்மணி அவள் கண்மணி
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kumar, S. r Ashok (1 July 2010). "Grill Mill: Kamala Kamesh". பார்க்கப்பட்ட நாள் 29 December 2017 – via www.thehindu.com.
- ↑ "Archived copy". Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Goergo". www.goergo.in. Archived from the original on 26 July 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கமலா காமேஷ்
- "Kamala Kamesh". malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.
- Kamala Kamesh at MSI