உமா ரியாஸ்கான்
உமா ரியாஸ்கான் என்பவர் இந்திய நடிகை ஆவார். தமிழ்த் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
உமா ரியாஸ்கான் | |
---|---|
உமா ரியாஸ் கான் (தமிழ்) | |
தாய்மொழியில் பெயர் | உமா ரியாஸ் கான் (தமிழ்) |
பிறப்பு | உமா காமேஷ் சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | உமா ரியாஸ் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1992– தற்போது |
வாழ்க்கைத் துணை | ரியாஸ் கான் (தி. 1992) |
பிள்ளைகள் | சாரிக் ஹாசன், சாம்தாட் ஹாசன் |
இவரது தந்தை காமேஷ் இசை அமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை.[1] இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.[2]
ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.[2]
திரைப்படங்கள்
தொகுதொலைக்காட்சி நிகழ்ச்சி
தொகு- சோடி நம்பர் ஒன் (இரண்டாவது சீசன்)
- கலக்க போவது யாரு (நடுவர்)
- குக்கு வித் கோமாளி(இரண்டாவது சீசன்)
தொலைக்காட்சி தொடர்கள்
தொகு- சூப்பர் சுந்தரி (கலைஞர் தொலைக்காட்சி)
- மறுமகள் (விஜய் தொலைக்காட்சி)
- முகூர்த்தம் (சன் தொலைக்காட்சி)
- வம்சம் (சன் தொலைக்காட்சி)
- விண்ணைத்தாண்டி வருவாயா (விஜய் தொலைக்காட்சி)
- நினைக்கத் தெரிந்த மனமே (விஜய் தொலைக்காட்சி)
- சந்திரகுமாரி (சன் தொலைக்காட்சி)
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1992 | முகூர்த் | கோபிசந்த் மகள் | இந்தி | |
2002 | அன்பே சிவம் | மெகருனிசா | தமிழ் | |
2004 | கனவு மெய்ப்பட வேண்டும் | புஷ்பவள்ளி | தமிழ் | |
2011 | மௌனகுரு (திரைப்படம்) | இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் | தமிழ் | விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் |
2012 | அம்புலி | பொன்னி | தமிழ் | |
2013 | மரியான் | சீலை | தமிழ் | |
2013 | Biriyani | Hitwoman | தமிழ் | |
2015 | தூங்காவனம் | Maheswari | தமிழ் | |
2016 | சுட்ட ஏ பழம் சுடாத பழம் | தமிழ் | ||
2017 | நிபுணன் / விஸ்மயா | டாக்டர் ரம்யா | தமிழ் | தமிழ் கன்னட திரைப்படம் |
2018 | சாமி 2 (திரைப்படம்) | Sub-இன்ஸ்பெக்டர் நூர்ஜஹான் | தமிழ் | |
2018 | அவதார வேட்டை | தமிழ் | படபிடிப்பு | |
2018 | மகாமுனி | தமிழ் | அறிவிப்பு |
விருதுகள்
தொகு- விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) - மௌன குரு (2011)
ஆதாரங்கள்
தொகு- ↑ "Grill mill: Uma Riaz Khan". தி இந்து. 20 May 2010. http://www.thehindu.com/features/cinema/article434345.ece. பார்த்த நாள்: 27 June 2010.
- ↑ 2.0 2.1 "This mommy rocks!". Deccan Chronicle. 31 May 2013. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.