வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)

இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்திற்கு, வம்சம் (திரைப்படம்) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

வம்சம் என்பது தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடர் ஆகும். விசன் டைம் தயாரிப்பில், கே. ராஜீவ் பிரசாத் இயக்கத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது.

வம்சம்
Vamsam 01.jpg
வகை நாடகம்
இயக்கம் கே. ராஜீவ் பிரசாத்
நடிப்பு ரம்யா கிருஷ்ணன்
ஊர்வசி
பிரகதி
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 1338
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 10 சூன் 2013 (2013-06-10)
இறுதி ஒளிபரப்பு 18 நவம்பர் 2017 (2017-11-18)

இந்தத் தொடரில் ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, பிரகதி, விஜயகுமார், சீமா, சந்தியா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதை சுருக்கம்தொகு

தனது தாய் தந்தையால் பிரிந்த உறவுகளை ஒன்று சேர்ப்பதற்காக மாமன் (அண்ணாச்சி) வீட்டில் வீட்டுவேலை செய்யும் பெண்ணாக போகும் சக்தி (ரம்யா கிருஷ்ணன்) எதிர்கொள்ளும் நிகழ்வுகளாக இத் தொடர் அமைந்துள்ளது.

நடிகர்கள்தொகு

இவற்றை பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு