பிரகதி
இந்திய நடிகை
பிரகதி (Pragathi) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் நடித்துள்ளார். [2]
பிரகதி மகாதேவி | |
---|---|
பிறப்பு | 17 மார்ச்சு 1976[1] உலவபாடு, ஒங்கோல், பிரகாசம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–1997 2002–தற்போது வரை |
பிள்ளைகள் | 2 |
தனிப்பட்ட வாழ்க்கை தொகு
இவர் ஓங்கோலில் பிறந்து சென்னையில் குடியேறியவர்.
தொழில் தொகு
இவர் மைசூர் சில்க் பேலஸ் விளம்பத்திற்கு உருமாதிரி செய்ததன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வீட்ல விசேசங்க படத்தில் பாக்யராஜ் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் இவர் ஏழு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தார், பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார்.
பகுதி திரைப்படவியல் தொகு
தமிழ் தொகு
- வீட்ல விசேஷங்க (1994)
- பெரிய மருது (1994)
- பாண்டியனின் ராஜ்யத்தில் (1994)
- சும்மா இருங்க மச்சான் (1996)
- வாழ்க ஜனநாயகம் (1996)
- புதல்வன் (1997)
- ஜெயம் (2003)
- சிலம்பாட்டம் (2008)
- அந்தோணி யார் ? (2009)
- ஒளியும் ஒலியும் (2009)
- தைரியம் (திரைப்படம்) (2010)
- சபாஷ் சரியான போட்டி (2011)
- எத்தன் (2011)
- தோனி (2012)
- மார்கண்டேயன் (திரைப்படம்) (2011)
- இஷ்டம் (2012)
- சித்து +2 (2010 திரைப்படம்) (2012)
- யாகாவாராயினும் நா காக்க (2015)
- இனிமே இப்படித்தான் (2015)
- கெத்து (2016)
- தாரை தப்பட்டை (2016)
மலையாளம் தொகு
- கீர்த்தனம் (1995)
- மழமேக பிரவுகள் (2001)
தொலைக்காட்சி தொகு
ஆண்டு | தொடர் / நிகழ்ச்சி | பாத்திரம் | அரைவரிசை | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2002 | பெண் | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
2017 | வம்சம் | ஜீவா | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2017–2018 | நதிச்சரமி | யமுனா | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு | |
2018–2020 | அரண்மனை கிளி | மீனாட்சி சுந்தரேஸ்வர் | விஜய் தொலைக்காட்டி | தமிழ் | |
2021 - தற்போது | மமதல கோவேலா | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு |
விருதுகள் தொகு
விழா | வகை | படம் | முடிவு |
---|---|---|---|
நந்தி விருது | சிறந்த துணை நடிகை | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
நந்தி விருது | சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
குறிப்புகள் தொகு
- ↑ "Pragathi Mahavadi". onenov.in இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200919231021/https://www.onenov.in/pragathi-mahavadi-indian-film-actress/.
- ↑ Adivi, Shashidhar (15 April 2020). "Pragathi stuns with lungi dance video". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/tollywood/150420/pragathi-stuns-with-lungi-dance-video.html.