மார்கண்டேயன் (திரைப்படம்)

2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மார்கண்டேயன் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சபரீஷ் நடிக்கும் இப்படத்தை பெப்சி.எஸ்.விஜயன் இயக்குகியிருந்தார்.[1][2]

மார்கண்டேயன்
இயக்கம்பெப்சி.எஸ்.விஜயன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்பு
ஒளிப்பதிவுசசிகுமார், சாண்டோனியா
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

விமர்சனம் தொகு

பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையம் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் பாதியைக் கொடுத்து, "தொழில்நுட்ப ரீதியாக, அதிரடி காட்சிகளை உருவாக்க குழுவினரின் முயற்சியைத் தவிர குறிப்பிடத் தகுதியானது அதிகம் இல்லை" என்று எழுதியது.[3]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு