இனிமே இப்படித்தான்

இனிமே இப்படித்தான் என்பது 2015 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை லொள்ளு சபா புகழ் முருகானந்தம் இயக்கினார்.[1][2]

இனிமே இப்படித்தான்
இயக்கம்முருகானந்தம்
தயாரிப்புசந்தானம்
கதைமுருகானந்தம்
இசைசந்தோஷ் தயாநிதி
நடிப்புசந்தானம்
அகிலா கிசோர்
ஆஷ்னா சவேரி
ஒளிப்பதிவுகோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்புரூபென்
கலையகம்ஹேண்ட்மேட் பிலிம்ஸ்
வெளியீடு12 ஜூன் 2015
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிசோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[3][4]

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Santhanam back in 'Inimey Ippadithaan' as hero!". 16 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Rao, Subha J. (27 October 2014). "'Hero' Santhanam strikes again". 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது – www.thehindu.com வழியாக.
  3. "Ashna Zaveri in love with Santhanam!".
  4. "People say I look like Nayan; I want to be like her: Akhila - Times of India". 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிமே_இப்படித்தான்&oldid=3659499" இருந்து மீள்விக்கப்பட்டது