ஆஷ்னா சவேரி

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், மாடலுமாவார். இவர் தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1] இனிமே இப்படித்தான்,[2] இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆஷ்னா சவேரி
Ashna Zaveri.png
பிறப்புஆஷ்னா
18 அக்டோபர் 1989 (1989-10-18) (அகவை 33)
மும்பை, இந்தியா
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2014-தற்போது

திரைப்படங்கள்தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள் குறிப்பு
2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வானதி
2015 இனிமே இப்படித்தான் மகா
2016 மீன் குழம்பும் மண் பானையும் பவித்ரா
2017 பிரம்மா.காம் மணிசா
2018 நாகேஷ் திரையரங்கம் பிரியா
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு சுரேகா
2019 டைடானிக் படபிடிப்பில்

ஆதாரங்கள்தொகு

  1. [ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ் சுஜிதா சென் - டாக்டர் விகடன் இதழ் (01/12/2017)]
  2. [சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’! சினிமா விகடன் 20/02/2015]

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்னா_சவேரி&oldid=3487208" இருந்து மீள்விக்கப்பட்டது