இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்பது 2018ல் வெளிவந்த தமிழ் வயது வந்தோருக்கான நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை முகேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இயக்கம்ஏ. ஆப், முகேஷ்
தயாரிப்புசர்மிளா மண்ரே
இசைநடராஜன் சங்கரன்[1]
நடிப்புவிமல்
ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி
ஒளிப்பதிவுகோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்புபி. தினேஷ்
விநியோகம்லோட்டஸ் பைவ் ஸ்டார்
வெளியீடு7 டிசம்பர் 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு