நாகேஷ் திரையரங்கம்

முகம்மது ஐசக் இயக்கத்தில், 2018இல் வெளிவந்துள்ள தமிழ்த்திரைப்படம்.

நாகேஷ் திரையரங்கம் (Nagesh Thiraiyarangam) முகம்மது ஐசக் இயக்கத்தில், இராசேந்திரன் எம். இராசன், புனிதா இராசன் ஆகியோரின் தயாரிப்பில், ஆரி (நடிகர்), ஆஸ்னா சவேரி, மசூம் சங்கர்ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் சிறீகாந்து தேவாவின் இசையிலும், இ. ஜெ. நௌசத்தின் ஒளிப்பதிவிலும், எஸ். தேவராஜின் படத்தொகுப்பிலும் பெப்ரவரி 16, 2016 இல் திரையரங்குகளில் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1][2][3][4][5][6]

நாகேஷ் திரையரங்கம்
இயக்கம்முகம்மது ஐசக்
தயாரிப்புஇராசேந்திரன் எம். இராசன்
புனிதா இராசன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஆரி
ஆஸ்னா சவேரி
மசூம் சங்கர்
ஒளிப்பதிவுஇ. ஜெ. நௌசத்
படத்தொகுப்புஎஸ். தேவராஜ்
வெளியீடு16 பெப்ருவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

சுருக்கம்தொகு

இத்திரைப்படம் நாகசு திரையரங்கத்தினைச்சுற்றி நிகழும் கதையாகும். தற்போது அங்கு ஓர் பேய் உலாவுகின்றது. இப்படத்தில் ஆரி நாகேஷ் என்னும் பாத்திரத்தில் நிலத்தரகராக நடித்துள்ளார். அவர் இத்திரையரங்கினை விற்க முயலுகின்றார். இப்படத்தின் நாயகி ஆஸ்னா சவேரி நூல்களை விற்பவராக நடித்துள்ளார். இத்திரைப்படம் நாகசு திரையரங்கத்தினைச்சுற்றி நிகழும் கதையாகும். தற்போது அங்கு ஓர் பேய் உலாவுகின்றது. இப்படத்தில் ஆரி நாகேஷ் என்னும் பாத்திரத்தில் நிலத்தரகராக நடித்துள்ளார்.[7] அவர் இத்திரையரங்கினை விற்க முயலுகின்றார். இப்படத்தின் நாயகி ஆஸ்னா சவேரி நூல்களை விற்பவராக நடித்துள்ளார். இதுவரை தமிழில் வெளிவந்த பேய் திரைப்படங்களைக்காட்டிலும் புதியதொருக்கோணத்தில் இப்டத்தின் திரைக்கதையை வடிவமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் இசாக்.[8]

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை தாமரை, முருகன் மந்திரம், ஜெகன் சேட், உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர்.

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகேஷ்_திரையரங்கம்&oldid=2726654" இருந்து மீள்விக்கப்பட்டது