தாரை தப்பட்டை

பாலா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாரை தப்பட்டை 2016ல் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது இளையராஜாவின் 1000வது படமாக 14 சனவரி 2016ல் வெளிவந்தது.[1]

தாரை தப்பட்டை
இயக்கம்பாலா
தயாரிப்புசசிகுமார்
பாலா
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புசசிகுமார் (இயக்குனர்)
வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
கலையகம்கம்பேனி புரொடக்சன்
பி ஸ்டுடியோ
விநியோகம்ஐங்கரன் இன்டர்நெசுனல்
வெளியீடுசனவரி 14, 2016 (2016-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளையராஜாவிற்கு இப்படத்தில் இசையமைத்தமைக்காக தேசிய விருது கிடைத்தது.

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Vishal & Hari are together again". Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_தப்பட்டை&oldid=3660195" இலிருந்து மீள்விக்கப்பட்டது