ஒங்கோல்

ஓங்கோல், (ஆங்கில மொழி: Ongole,(தெலுங்கு: ఒంగోలు), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது இம்மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. விசயவாடா வானூர்தி நிலையம் அருகில் உள்ளது.

ஓங்கோல்
ఒంగోలు
நகரம்
ஓங்கோல் தொடருந்து நிலையம்
ஓங்கோல் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): ஒங்குலு கிட்டாக்களின் நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஆந்திரா
மாவட்டம்பிரகாசம்
அரசு
 • நிர்வாகம்OMC
ஏற்றம்10 m (30 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,02,826
மொழி
 • ஆட்சி மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
தொலைபேசி எண்(+91)8592
வாகனப் பதிவுAP 27 xx xxxx
Sex ratio979:1000 /
Urban planning agencyOMC
குண்டூரிலிருந்து100 கிலோமீட்டர்கள் (62 mi) S (land)
சென்னையிலிருந்து292 கிலோமீட்டர்கள் (181 mi) N (Rail)
ஐதராபாத்திலிருந்து330 கிலோமீட்டர்கள் (210 mi) S (land)
இணையதளம்ongolemunicipality.com
Saibaba Temple
Community Hall

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 15°30′N 80°03′E / 15.5°N 80.05°E / 15.5; 80.05 ஆகும்.


மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒங்கோல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒங்கோல்&oldid=3537163" இருந்து மீள்விக்கப்பட்டது