சாக்சி சிவா

நடிகர்

சாட்சி சிவா (Saakshi Siva) என்பவர் ஒரு இந்திய தமிழ், தெலுங்கு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். ஆனந்தம் என்ற தொடரில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [1]

சாக்சி சிவா
பிறப்பு6 பெப்ரவரி 1972 (1972-02-06) (அகவை 52)
இந்திய ஒன்றியம், ஆந்திரப் பிரதேசம், பீமவரம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இராச்சியலட்சுமி
பிள்ளைகள்சாய் தேஜஸ்வி (1998)
சாய் லலிதா (2000)
வலைத்தளம்
http://www.saakshisivaa.com

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சிவா தெலுங்கு திரைப்பட நடிகர் சாக்சி ரங்க ராவின் இளைய மகன் ஆவார். சிவா ராஜ்யலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிவா மாநில அளவில் வாகையரான ஒரு திறமையான பூப்பந்தாட்ட வீரர், மற்றும் ஒரு தீவிர துடுப்பாட்ட வீரர் ஆவார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 தோழா தமிழ்
சரோஜா ஆஜா மேரி சோனியே பாடலில் சிறப்புத் தோற்றம்
2009 காதல் கதை காவல் ஆய்வாளர்
தலை எழுத்து டி.எஸ்.பி கார்த்திக்
2014 ஹைதர் லெப்டினென்ட் நாகராஜன் இந்தி
2018 பரத் அனே நேனு பரதத்தின் மாமா தெலுங்கு
2019 குணா 369 கீதைஆவின் தந்தை

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு மொழி அலைவரிசை
1998 - 1999 வாழ்ந்து காட்டுகிறேன் தமிழ் சன் தொலைக்காட்சி
2001 - 2003 நம்பிக்கை
2002 - 2003 ஆசை
2003 - 2007 சொற்கம்
தற்காப்புக் கலை தீராதா
2005 - 2006 அகல்யா
2005 - 2009 ஆனந்தம் ஏ.சி துரை
2006 - 2008 லட்சுமி
2006 - 2007 கனா காணும் காலங்கள் வினீத்தின் தந்தை விஜய் தொலைக்காட்சி
2006-2010 கஸ்தூரி சன் தொலைக்காட்சி
2008 - 2009 நம் குடும்பம் ராஜா கலைஞர் தொலைக்காட்சி
சதிலீலாவதி ஏ.சி முரளி
கலசம் கோபி சன் தொலைக்காட்சி
சிவசக்தி சபாபதி
2009 கல்யாணம்
2009 - 2013 செல்லமே வடமலை
2010 - 2012 பசுபு குங்குமா ராஜசேகர் தெலுங்கு ஜீ தெலுங்கு
2012 - 2013 அமுதா ஒரு ஆச்சார்யக்குறி தமிழ் கலைஞர் தொலைக்காட்சி
2013 - 2016 மகாபாரதம் விதுரன் விஜய் தொலைக்காட்சி
2013 - 2014 செல்லக்கிளி சன் தொலைக்காட்சி
அக்னி பறவை மாதவியின் கணவர் விஜய் தொலைக்காட்சி
2014 - 2019 சந்திரலேகா அசோக் குமார் சன் தொலைக்காட்சி
2014 - 2015 ஒரு கை ஓசை ஜீ தமிழ்
2016 வம்சம் பாலு சன் தொலைக்காட்சி
2018 - 2019 அழகிய தமிழ் மகள் ஜீ தமிழ்
2018 - 2020 அக்கா மொகுடு ரகுராம் தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
2018 - 2021 மௌனராகம் சீனையா ஸ்டார் மா
2019 சந்திரகுமாரி சிவனேசன் தமிழ் சன் தொலைக்காட்சி
2019 - 2020 லட்சுமி ஸ்டோர்ஸ் ராஜு
2021-தற்போது வரை புதுப்புது அர்த்தங்கள் மகேஷ் அதியமான் தமிழ் ஜீ தமிழ்

குறிப்புகள்

தொகு

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சி_சிவா&oldid=3553274" இலிருந்து மீள்விக்கப்பட்டது