சந்திரலேகா (தொலைக்காட்சித் தொடர்)

சந்திரலேகா[3] என்பது சன் தொலைக்காட்சியில் 6 அக்டோபர் 2014 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஸ்வேதா பாண்டேகர், நாகஸ்ரீ, முன்னா மற்றும் அருண் குமார் ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சரிகம என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடர் ஆகும்.

சந்திரலேகா
சீரியலின் முதல் போஸ்டர், அக்டோபர் 06, 2014, திங்கள் அன்று ஒளிபரப்பப்பட்டது.
சந்திரலேகா
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்சரிகம கதை குழு
மூலம்சகோதரிகளின் அன்பு, By நா. முத்து
எழுத்துசரிகம கதை குழு
திரைக்கதை
 • ஆர்.செல்வ பாண்டியன்
 • குரு சம்பத் குமார்
 • செல்வம்
இயக்கம்
  • ஹஃபீஸ் (1-60)
  • ஆர்.நந்தா குமார் (61-129) & 1235-1435)
  • எஸ். ஆனந்த் பாபு (130-325)
  • கே.ஜே.தங்கபாண்டியன் (341-789)
  • ஏ. ராமச்சந்திரன் (789-920)
  • பி.எஸ்.நாயக்கி (921-1098)
  • வி முரளி ராமன் (1099-1135)
  • பி.நித்தியானந்தம் (1086-1149)
  • ஜவஹர் (1149-1234)
  • ராஜேந்திரம்[1][2] (1436–)
படைப்பு இயக்குனர்பிரின்ஸ் இமானுயல்ஸ் (1-1005)
பி. ஆர் விஜயலட்சுமி (1006–தற்போது)
நடிப்பு
இசைஎக்ஸ் போல்ராஜ் (தலைப்பு பாடல்)
ஹரி (பின்னணி இசை)
முகப்பிசைஇசை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்7
அத்தியாயங்கள்2000 அத்தியாயங்கள், 05 அக்டோபர் 2021 நிலவரப்படி. (list of episodes)
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஜெய்லின்
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
கோயம்புத்தூர்
ஏற்காடு
ஒளிப்பதிவுசாய் ஸ்ரீனிவாஸ்
தொகுப்புரமேஷ் குமார்
படவி அமைப்புMulti color
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சரிகம
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 அக்டோபர் 2014 (2014-10-06) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்பாண்டவர் இல்லம்
பின்னர்தாலாட்டு
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
 • சுவேதா - சந்திரா / நிலா
  • சந்திரா - அழகப்பன் மற்றும் மீனாவின் வளர்ப்பு மகள், அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் உண்மையான மகள். சஞ்சயின் மனைவி.
  • நிலா -
 • நாகஸ்ரீ - லேகா சபரிநாதன்
  • அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் வளர்ப்பு மகள், அழகப்பன் மற்றும் மீனாவின் உண்மையான மகள். சபரியின் மனைவி
 • ஜெய் தனுஷ் (2018-2020) → முன்னா (2020-2021) → ஜெய் தனுஷ் (2021-) - சஞ்சய்
 • அருண் குமார் ராஜன் - சபரிநாதன்
 • சந்தியா (2020) - பவானி/பிருந்தா

சந்திரா மற்றும் லேகா குடும்பத்தினர்

தொகு
 • மீனாகுமாரி - மீனா அழகப்பன்
 • ரிஷி - அழகப்பன்
 • சாக்ஷி சிவா - அசோக் குமார்
 • புவனேசுவரி (1-680) → நிகரிகா (694-1653) → டாக்டர் ஷர்மிளா (1237-) - வசுந்தரா தேவி அசோக்குமார்

துணை கதாபாத்திரம்

தொகு
 • ராணி - சந்திரகாந்தா
 • பிரேமி வெங்கட் ( 1-1234) → சாந்தி ஆனந்தராஜ் (1237-) - ராதா பரந்தாமன்
 • ரமேஷ் - பரந்தாமன்
 • சாந்தி வில்லியம்ஸ் - மீனாட்சி
 • வனிதா ஹரிஹரன் - தேவி
 • சுமங்கலி - தங்கம்
 • விஜய் கிருஷ்ணராஜ் → சாய் கோபி - மாணிக்கம்
 • சர்வன் ராஜேஷ் - சித்தார்த்
 • கிருத்திகா லட்டு → பிரீத்தி குமார் → கிருத்திகா லட்டு - ஜீவா சித்தார்த்
 • சித்திராலக்ஷ்மணன்
 • நளினி - அறிவழகி
 • கண்ணன் - சுந்தரன்
 • சுஜிதா - ரேணுகா
 • தரணி - பைரவி
 • சுனில் குமார் - விநோதன்
 • சாய்ராம் - வரதசாரி
 • சரவணன் ராஜேஷ் - சித்தார்த்

ஒளிபரப்பு நேரம்

தொகு

இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
15 சூலை 2019 - 3 ஏப்ரல் 2020
திங்கள் - சனி
14:00 1-1650
27 ஜூலை 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
14:00 1651-தற்போது

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2016 4.4% 6.6%
2017 4.7% 5.9%
2018 4.2% 5.5%
2019 4.6% 5.8%
2020 4.0% 5.5%
4.3% 5.5%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Chandralekha serial". tamil.filmibeat.com.
 2. "Chandralekha new serial on Sun TV". tamil.filmibeat.com.
 3. "Saregama's 'Chandralekha' Completes 1000 Episodes, It's Their Third Show to Reach This Milestone". India West. Archived from the original on 2018-02-06.

வெளி இணைப்புகள்

தொகு