எம்எக்ஸ் பிளேயர்

எம்எக்ஸ் பிளேயர் (MX Player) என்பது இந்திய நாட்டு ஊடக ஓடை சேவையாகும்.[1][2] இது உலகளவில் 280 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.[3][4] இந்த தளம் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி போன்ற 12 மொழிகளில் விளம்பர ஆதரவு மாதிரியில் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் போன்ற இணைய சாதனங்களில் கிடைக்கிறது.

எம்எக்ஸ் பிளேயர்
எம்எக்ஸ் பிளேயர் ஐகான்
நிறுவன_வகை
சேவை பகுதிகாணொளி பிளேயராக: உலகளாவிய ரீதியாக
OTT ஆக: இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம்
முதன்மை நபர்கள்
  • கரண் பேடி (முதன்மை செயல் அலுவலர்)
  • அபிஷேக் ஜோஷி (எஸ்விபி & சந்தைப்படுத்தல் மற்றும் வணிக கூட்டாண்மைத் தலைவர்)
  • விவேக் ஜெயின் (தலைமை இயக்க அதிகாரி)
  • கவுதம் தல்வார் (தலைமை உள்ளடக்க அதிகாரி)
உரிமையாளர்டைம்ஸ் இணையம்
மேல்நிலை நிறுவனம்டைம்ஸ் குழு
வலைத்தளம்www.mxplayer.in
(Indian streaming service)
மொழிகள்தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி
துவக்கம்காணொளி பிளேயராக: 18 ஜூலை 2011
OTT ஆக: 20 பிப்ரவரி 2019

2018 ஆம் ஆண்டில் டைம்ஸ் இன்டர்நெட் என்ற நிறுவனம் எம்எக்ஸ் பிளேயரில் பெரும்பான்மையான பங்குகளை 140 மில்லியன் டாலருக்கு வாங்கியது.[5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்எக்ஸ்_பிளேயர்&oldid=3170276" இருந்து மீள்விக்கப்பட்டது