அருண் குமார் ராஜன்

அருண் குமார் ராஜன் ஒரு தொலைக்காட்சி நடிகராவார். இளவரசி என்ற தொடரின் மூலம் தொலைகாட்சி துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அழகி, சந்திரலேகா, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் அறியப்படும் நடிகர் ஆவார்.[1]

அருண் குமார் ராஜன்
பிறப்புஅருண் குமார் ராஜன்
நவம்பர் 11
மயிலாடுதுறை
தமிழ்நாடு
பணிதமிழ் தொலைகாட்சி நடிகர்
தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இவரின் பூர்வீகம் மயிலாடுதுறை என்பதுடன் தற்போது சென்னையிலேயே வசித்து வருகின்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பாரத் சீரியர் ஹையர் செகண்டரி பாடசாலையிலும் உயர் கல்வியை சத்தியபாமா பல்கலைக்கழகத்திலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

தொலைக்காட்சிதொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2010–2014 இளவரசி ஸ்வரூபன் சன் தொலைகாட்சி
2011–2012 அழகி சோமசுந்தரம்
2013–2018 வாணி ராணி சூர்யா நாராயணன்
2015– ஒளிபரப்பில் சந்திரலேகா சபரிநாதன்
2015–2017 கல்யாணப்பரிசு கெளதம் தர்மலிங்கம்
2015–2016 பிரியசகி பிரபு ஜீ தமிழ்
2019 சந்திரகுமாரி சத்யமூர்த்தி சன் தொலைகாட்சி
2020–2021 பூவே உனக்காக செல்வம் சன் தொலைகாட்சி
2021–ஒளிபரப்பில் ஆனந்தி டாக்டர் மனோஜ் ராஜ் தொலைக்காட்சி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_குமார்_ராஜன்&oldid=3251934" இருந்து மீள்விக்கப்பட்டது