இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)

இளவரசி சன் தொலைகாட்சியில் ஜனவரி 19ம் தேதி 2010 முதல் 1 நவம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடர் 1263 அத்தியாயங்களில் முடிவடைந்தது.[1][2] இந்த தொடருக்கு பதிலாக நடிகை நிரோஷா மற்றும் நீலிமாராணி நடிக்கும் தாமரை என்ற மெகாதொடர் ஒளிபரப்பாகிவருகின்றது.

இளவரசி
Elavarasi Foto .jpeg
வகைநாடகம்
இயக்குனர்எம். கே. அருந்தவ ராஜா
நடிப்புசந்தோஷி
ஸ்ரீகர்
வசந்த்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள் எண்ணிக்கை1263
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஓட்டம்கிட்டத்தட்ட 15-20 (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைகாட்சி
ஒளிபரப்பான காலம்19 சனவரி 2010 (2010-01-19) –
1 நவம்பர் 2014 (2014-11-01)

நடிகர்கள்தொகு

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆண்டு விருது பிரிவு பெற்றவர் கதாபாத்திரம் முடிவு
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த துணை நடிகை அனுராதா கிருஷ்ணமூர்த்தி தமிழரசி வெற்றி
சிறந்த மருமகன் அருண் குமார் பரிந்துரை
சிறந்த சகோதரன் வசந்த் சண்முகம் பரிந்துரை
சிறந்த மாமியார் பத்மினி பார்வதி பரிந்துரை

இவற்றை பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு