நித்தியா ரவீந்திரன்

இந்திய நடிகை

நித்ய ரவீந்திரன் (Nithya Ravindran) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாள திரைப்படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார்.[1]

நித்தியா
பிறப்புநித்தியா சாந்தி
மற்ற பெயர்கள்சாந்தி
பணிநடிகை, பின்னணிக் குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1969-1987
1995-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கே. ரவீந்திரன்
(தி.1987-தற்போது வரை)
பிள்ளைகள்அர்ஜுன்
ஜனனி

பின்னணி

தொகு

இவரது தந்தை 'சென்னை அணு மின் நிலையத்தில்' அரசு ஊழியராகவும், தாய் குடும்பத் தலைவியாகவும் இருந்தார். இவரது தந்தைக்கு ஒரு நாடக குழு இருந்தது. இவர் தனது தந்தையின் நாடகங்களில் குழந்தை கலைஞராக நடிக்கத் தொடங்கினார். இவருக்கு ஒரு தங்கையாக ஜெயஸ்ரீ என்பவரும், அக்காளாக கல்யாணி என்பவரும் உள்ளனர். சென்னையின் ஸ்டெல்லா மாத்துடினா கல்வியியல் கல்லூரியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். போதுமான நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக இவர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதற்குள் திரைப்படங்களில் நடிப்புப்பணி மிகுந்துவிட்டதால் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை கைவிட்டார். 1969 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான குருதிக்களம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நித்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த இவர் பின்னர் கதாநாயகி ஆனார். இவர் சில தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த ரவீந்திரனை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.[2] இவர் பல மொழி தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் பின்னணி குரல் கலைஞராக உள்ளார்.

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு பெயர் பாத்திரம் அலைவரிசை
1985 ஹியர் ஈஸ் கிரேசி
1988 லேடிஸ் ஆஸ்டல் மேனகா
ரகுவம்சம்
குரங்கு மனசு
கன்னியம் கீர்த்திகா சிவகாவிதா
1995–2005 நிம்மதி உங்கள் சாய்ஸ் 1 முதல் 5 வரை சன் தொலைக்காட்சி
1995–1998 காஸ்ட்லி மாப்பிள்ளை
1996 மர்மதேசம் வித்யாவின் தாய்
1998 ஜன்னல் - சில நிஜங்கள் சில நியாயங்கள்
1998-1999 அக்சயா ஆனந்தி
1999-2000 ஆனந்தபவனம்
1999–2002 கலாட்டா குடும்பம்
சொந்தாமே என்றாலும்
புஷ்பாஞ்சலி
2001–2002 சூலம்
2001–2004 வேலன்
2001–2002 கேலுங்க மாமியாரே
2001–2004 அலை ஓசை
2001 அலைகள் சீதா
2002–2004 அம்மா
அகல் விளக்குகள்
குங்குமம்
2002–2003 சிகரம்
2003 அப்பா
2003–2007 தற்காப்புக் கலை தீர்த்தா
அவர்கள்
2004 சக்தி
2004–2006 சிதப்மர ரகசியம் சிவகாமி
கண்ணா வருக
2004–2007 சொர்கம்
ராஜராஜேஸ்வரி
Kalki ஜெயா தொலைக்காட்சி
2004–2008 இம்சை அரசிகள் சன் தொலைக்காட்சி
2005 நிஷாகாந்தி
2005–2006 மனைவி
தீர்க்கசுமங்கலி
செல்வங்கள்
2005–2007 முகங்கள்
மலர்கள்
முகூர்த்தம்
வேப்பிலைக்காரி
நிம்மதி
2005–2008 ஆர்த்தி ராஜ் தொலைக்காட்சி
2006 அதுமட்டும் ரகசியம் சன் தொலைக்காட்சி
2006–2007 சூர்யா
2006–2008 செல்லமடி நீ எனக்கு
2007 பாசம்
நாணயம்
2007–2010 மேகலா
2007–2012 வசந்தம்
2008 சிம்ரன் திரை ஜெயா தொலைக்காட்சி
2008 அழகிய நாட்கள் கலைஞர் தொலைக்காட்சி
2008–2010 தங்கமான புருசன் சன் தொலைக்காட்சி
செந்தூரப்பூவே
திருப்பாவை
2008–2011 கீதாஞ்சலி அஞ்சலி ராஜ் தொலைக்காட்சி
2009–2012 உறவுகள் ராஜேஸ்வரி சன் தொலைக்காட்சி
2009–2010 கருணாமஞ்சரி ராஜ் தொலைக்காட்சி
2009–2011 கொடி முல்லை ராஜ் தொலைக்காட்சி
2010–2012 அனுபவங்கள் சன் தொலைக்காட்சி
பொண்டாட்டி தேவை
2011–2013 மருதாணி
உதிரிப்பூக்கள் மனோமாமி
2011–2016 அழகி
2011–2014 இளவரசி சியாமளா
2013–2016 தேவதை
2014 கறை (10 மணி கதைகள்)
2014–2015 வாணி ராணி சாவித்திரி சன் தொலைக்காட்சி
2015–2016 சபிதா என்கிற சபாபதி ராஜ் தொலைக்காட்சி
2015 அபூர்வ ராகங்கள் கற்பகம் சன் தொலைக்காட்சி
பிரியசகி தமயந்தி ஜீ தமிழ்
2018–2020 மின்னலே அமுதா சன் தொலைக்காட்சி
2018 சரவணன் மீனாட்சி (பகுதி 3) சிவகாமி அம்மாள் விஜய் தொலைக்காட்சி
2018–2019 அரண்மனை கிளி யமுனா
2019–2020 ராசாத்தி சரஸ்வதி சன் தொலைக்காட்சி
2020–தறுபோது வரை கண்ணான கண்ணே புஷ்பா

திரைப்படவியல்

தொகு
ஆண்டு பெயர் பாத்திரம் மொழி குறிப்பு
1969 குருதிக்களம் மலையாளம்
1978 மாரியம்மன் திருவிழா தமிழ்
1979 பம்பரம் மலையாளம்
1980 குடும்பம் ஒரு கதம்பம் மைதிலி தமிழ்
1980 சாவித்ததிரி தமிழ்
1980 லோரி ராணி மலையாளம்
1980 மரியான் பிள்ள ஆதவா மணியன் பிள்ள ரசீனா மலையாளம்
1980 அஸ்வரதாம் சக்தி மலையாளம்
1981 ராணி தமிழ்
1981 மயில்பீலி மலையாளம்
1982 ந்திவிலிலே பொன்னு மலையாளம்
1982 பஞ்சஜண்யம் சாரதா மலையாளம்
1982 தீர்ப்பு சீதா தமிழ்
1982 குருகண்டே கல்யாணம் சைனாபா மலையாளம்
1982 னிக்கம் ஒரு திவசம் உசா மலையாளம்
1982 புட்பால் மலையாளம்
1982 போஸ்ட்மார்டம் மலையாளம்
1982 சிரியோ சிரி நீனா மலையாளம்
1982 சினேகபூர்வம் மீரா மலையாளம்
1982 வெலிச்சம் விதுருண்ணா பெங்குட்டி நித்யா மலையாளம்
1983 நசீமா உசா மலையாளம்
1983 கூலி சாந்தி மலையாளம்
1983 அந்த சில நாட்கள் தமிழ்
1983 தீரம் தேடுன்னா தீரா செவிலியர் மலையாளம்
1983 என் யுகம் கீதா மலையாளம்
1983 ஒரு சௌகர்யம் கனகம் மலையாளம்
1983 கட்டாதே கிளிக்கூடு மலையாளம்
1983 கைதி சூரியமின் சகோதரி தெலுங்கு
1984 ஒன்னம் மைண்டாத பார்யா ரோகியா மலையாளம்
1984 கிருஷ்ண குருவாயூரப்பா பாமா மலையாளம்
1984 வேட்ட மலையாளம்
1984 வெப்ராலம் அனு மலையாளம்
1984 தாவணிக் கனவுகள் தமிழ்
1985 உயர்ந்த உள்ளம் தமிழ்
1985 சில்லுகோட்டரம் மலையாளம்
1985 நியாயம் மீரே செப்பாலி பிரபாகரின் சகோதரி தெலுங்கு
1986 மனவாடு தனவாடு தெலுங்கு
1987 ஆளப்பிறந்தவன் தமிழ்
1987 சிறிவெண்ணெலா தெலுங்கு
1995 நான் பெத்த மகனே தமிழ்
1999 குடும்ப சங்கிலி தமிழ்
2000 அலைபாயுதே தமிழ்
2001 சிகாமணி ரமாமணி சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்
2002 பம்மல் கே. சம்பந்தம் ராஜேஷ்வரியின் தாய் தமிழ்
2002 முத்தம் சுதாவின் தாய் தமிழ்
2003 அன்பே அன்பே சிவகாமி தமிழ்
2003 வடக்கு வாசல் முரளியின் சகோதரி தமிழ்
2004 வானம் வசப்படும் கணேசனின் மனைவி தமிழ்
2009 கண்ணுக்குள்ளே தமிழ்
2010 உத்தம புத்திரன் பரதம் சுந்தரம் தமிழ்
2014 மேகா முகிலனின் தாய் தமிழ்
2017 சரவணன் இருக்க பயமேன் தேன்மொழியின் தாய் தமிழ்
2017 தொண்டன் தமிழ்
2018 ஓநாய்கள் ஜாக்கிரதை அஞ்சலியின் தாய் தமிழ்
2019 பப்பி பிரபுவின் தாய் தமிழ்

பின்னணிக் குரல்

தொகு
திரைப்படங்கள்
ஆண்டு படம் யாருக்கு
1988 என் தங்கச்சி படிச்சவ ரூபினி
1992 அண்ணாமலை ரேகா
1992 கவர்மெண்ட் மாப்பிள்ளை கஸ்தூரி
1992 சின்னப்பூவைக் கிள்ளாதே மீனாட்சி
1992 சுயமரியாதை பல்லவி
1993 நான் பேச நினைப்பதெல்லாம் விழுதுகள் லலிதா
1996 வைகரைப் பூக்கள் தரணி
1997 தாலி புதுசு கலாரஞ்சினி
2000 சிநேகிதியே இசித்தா அருண்
2002 ரன் ராஜஸ்ரீ
2002 பகவதி சீமா
2002 பாபா சீமா
2003 அன்பே சிவம் சீமா
2003 ஜெயம் நளினி
2003 அரசு சுதா
2005 ஜித்தன் நளினி
2005 இலண்டன் நளினி
2005 சுக்ரன் நளினி
2006 பரமசிவன் சீதா
2006 அமிர்தம் ரேகா
2006 பாரிஜாதம் ரோஜா
2006 குருச்சேத்திரம் ரோஜா
2007 குற்றப்பத்திரிகை ரோஜா
2007 முதல் கனவு ராஜ்யலட்சுமி
2008 காளை சீமா
2008 ஜோதா அக்பர் (தமிழ் மொழிமாற்றுப் பதிப்பு) பூணம் சின்கா
2008 அழகு நிலையம் நளினி
2009 மரியாதை அம்பிகா
2010 தில்லாலங்கடி நளினி
2011 நகரம் மறுபக்கம் நளினி
2011 காசேதான் கடவுளடா நளினி
2011 சீடன் ஷீலா
2011 பயணம் சிறீலட்சுமி
2013 தீயா வேலை செய்யணும் குமாரு நளினி
2015 சண்டமாருதம் நளினி
2015 அகத்திணை நளினி
2015 கலை வேந்தன் நளினி
2016 சாகசம் நளினி
2016 க க க போ நளினி
2016 தோழா ஜெயசுதா
2017 சிங்கம் 3 நளினி
2018 காசு மேல காசு நளினி
2019 கைதி மாளவிகா அவினாஷ்
2020 ஐயா உள்ளேன் ஐயா நளினி
2021 மாறா சீமா
தொலைக்காட்சித் தொடர்கள்

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 25 October 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Actress Nithya in Manam Thirumbuthe (21/03/2015) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-07-30

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியா_ரவீந்திரன்&oldid=4172015" இலிருந்து மீள்விக்கப்பட்டது