சிகாமணி ரமாமணி

விசு இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிகாமணி ரமாமணி என்பது 2001ஆவது ஆண்டில் விசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் எஸ். வி. சேகர், ஊர்வசி, மனோரமா, சிறீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2][3][4]

சிகாமணி ரமாமணி
இயக்கம்விசு
தயாரிப்புராஜ் கோ
கதைவிசு
திரைக்கதைவிசு
இசைசந்திரபோஸ்
நடிப்புஎஸ். வி. சேகர்
ஊர்வசி
மனோரமா
சிறீவித்யா
ஒளிப்பதிவுடி. பேபி பிலிப்சு
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ராஜ் கோ
விநியோகம்ராஜ் கோ
வெளியீடுமார்ச்சு 15, 2001 (2001-03-15)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Sigamani Ramamani". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  2. "Sigamani Ramamani". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  3. "Sigamani Ramamani Review - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  4. "Sigamani Ramamani". gomolo.com. Archived from the original on 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாமணி_ரமாமணி&oldid=3710118" இலிருந்து மீள்விக்கப்பட்டது