கைதி (2019 திரைப்படம்)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கைதி (Kaithi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார், சட்த்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இத் திரைப்படம் அக்டோபர் 25, 2019 இல் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.[2][3][4]

கைதி
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பிரபு
திருப்பூர் விவேக்
கதைலோகேஷ் கனகராஜ்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புகார்த்தி
நரேன்
ஒளிப்பதிவுசத்தியன் சூரியன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விவேகானந்தா பிலிம்ஸ்
வெளியீடு25 அக்டோபர் 2019
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kaithi will showcase Karthi's potential as a versatile actor: Lokesh Kanagaraj - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
  2. "Official: Karthi 18 with Maanagaram director & Dream Warrior Pictures!". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Kaithi Movie Review".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதி_(2019_திரைப்படம்)&oldid=3935248" இலிருந்து மீள்விக்கப்பட்டது