சேத்தன் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
சேத்தன் என்பவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார்.
சேத்தன் | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1970[1] பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
தேசியம் | இந்தியா |
இனம் | தமிழர் |
பணி | நடிகர் |
தொலைக்காட்சி | மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்), மெட்டி ஒலி |
வாழ்க்கைத் துணை | தேவதர்சினி |
மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார்.[2][3]
ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[4]
தொழில்
தொகுமர்மதேசம் தொடரில் விடாது கருப்பு பகுதியில் நாட்டார் தெய்வமான கருப்புசாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அது சேத்தனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.[5] அதன்பிறகு மர்மதேசத்தின் இயந்திரப் பறவை தொடரில் ஆசானின் மகனாக நடித்தார்.
தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகையான தேவதர்சினியை மணந்தார். இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது.
தொலைக்காட்சி
தொகுதிரைப்படங்கள்
தொகு- பொல்லாதவன் (2007)
- தாம் தூம் (2008)
- படிக்காதவன் (2009)
- ராஜாதி ராஜா (2009)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.cinechance.com/members/cm1121.html
- ↑ "It's a dream come true for Chetan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 26 March 2011. http://timesofindia.indiatimes.com/others/news-interviews/Its-a-dream-come-true-for-Chetan/articleshow/7787166.cms. பார்த்த நாள்: 2 September 2014.
- ↑ "Double impact". தி இந்து. 5 April 2004 இம் மூலத்தில் இருந்து 2 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140902144307/http://www.thehindu.com/mp/2004/04/05/stories/2004040500010100.htm. பார்த்த நாள்: 2 September 2014.
- ↑ Chitra Swaminathan (20 July 2005). "I just strayed into acting". The Hindu இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070219044322/http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073000070200.htm. பார்த்த நாள்: 18 December 2010.
- ↑ "Interview: Chetan". chennaionline. 2004. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014. [தொடர்பிழந்த இணைப்பு]