லோகேஷ் கனகராஜ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017),[5] கைதி (2019),[6][7][8][9][10][11] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர்[12] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கமலை வத்து விக்ரம் படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து விஜயை வைத்து லியோ படத்தை இயக்குகின்றார்.

லோகேஷ் கனகராஜ்
‘ஜீ சினி விருதுகள்’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்
பிறப்புமார்ச்சு 14, 1986 (1986-03-14) (அகவை 38) [1][2]
கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், தமிழ்நாடு [3]
படித்த கல்வி நிறுவனங்கள்பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி [4]
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஐஸ்வர்யா (தி. 2012)
பிள்ளைகள்1

திரைப்படங்கள்

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
தமிழ் ஆம் ஆம்
2017 மாநகரம் ஆம் ஆம்
2019 கைதி ஆம் ஆம்
2020 மாஸ்டர் ஆம் ஆம் கைதியாகக் கௌரவத் தோற்றம்
2022 விக்ரம் ஆம் ஆம் பரிமாறுநராகக் கௌரவத் தோற்றம்
2023 லியோ படப்பிடிப்பில்

வலைத் தொடர்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2018 வெள்ள ராஜா துணை-எழுத்தர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Here's a list of Tamil cinema's best directors under 45". October 27, 2019.
  2. "S R Prabhu". www.facebook.com.
  3. "Lokesh Kanagaraj Interview: Kaithi Is About A Father's Love And That Rare Bond Between Strangers". October 22, 2019.
  4. "A celebration of cinema and filmmaking - Times of India". The Times of India.
  5. "Maanagaram- Opens big on March 10". Sify.com. Archived from the original on 2017-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  6. "Karthi to Team Up With Managaram Director Lockesh Kanagaraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. November 28, 2018. https://www.cinemaexpress.com/stories/news/2018/nov/28/karthi-to-team-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-8989.html. 
  7. "Karthi teams up with Maanagaram director Lokesh Kanagaraj". இந்தியா டுடே. December 12, 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/karthi-teams-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-1408029-2018-12-12. 
  8. "Karthick Naren to Lokesh Kanagaraj: Promising young filmmakers of Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/karthick-naren-to-lokesh-kanagaraj-promising-young-filmmakers-of-tamil-cinema/photostory/63534891.cms. 
  9. "Title of Karthi's Next With Managaram Director Lokesh Kanagaraj Is Here". In.com. March 3, 2019 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102115644/https://www.in.com/entertainment/regional/title-of-karthis-next-with-managaram-director-lokesh-kanagaraj-is-here-330591.htm. 
  10. Kumar, Karthik (March 9, 2019). "Karthi looks intense in bloodied first look poster of Kaithi. See pic". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/regional-movies/karthi-looks-intense-in-bloodied-first-look-poster-of-kaithi-see-pic/story-mN9S7SLGxd6Rotcbf3PRBN.html. 
  11. S, Srivatsan (October 19, 2019). "Lokesh Kanagaraj on 'Kaithi' and 'Thalapathy 64'" – via www.thehindu.com.
  12. "Team Thalapathy 64 arrives in Delhi; second schedule begins". இந்தியன் எக்சுபிரசு. November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகேஷ்_கனகராஜ்&oldid=3999597" இலிருந்து மீள்விக்கப்பட்டது