ரூபினி (நடிகை)

இந்திய நடிகை

ரூபினி என்று பரவலாக அறியப்படும் கோமல் மதுவாகர் இந்தியாவின் மும்பையை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார்.[1] 1987–1994 இடைப்பட்ட காலத்தில், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். மம்மூட்டி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், முகேஷ், மோகன், ராமராஜன் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.[1]

ரூபினி
பிறப்புகோமல் மதுவாகர்
மும்பை, மகாராஷ்டிரா,  இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1987–1994
பெற்றோர்காந்திலால், பிரமிளா
வாழ்க்கைத்
துணை
மோகன் குமார்
(1995- தற்போது வரை)
பிள்ளைகள்ஒன்று

நடித்த திரைப்படங்கள்

தொகு

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் உடன்

நடித்தவர்கள்

1987 மனிதன் ரூபா ரஜினிகாந்த்
கூலிக்காரன் விஜயகாந்த்
தீர்த்தக் கரையினிலே மோகன்
நினைக்கத் தெரிந்த மனமே மோகன்
1988 புதிய வானம் தேவகி சத்யராஜ்
என் தங்கச்சி படிச்சவ வள்ளி பிரபு
தாய் பாசம் அர்ஜூன் சார்ஜா
1989 பிள்ளைக்காக சிறப்புத் தோற்றம்
ராஜா சின்ன ரோஜா அவராகவே சிறப்புத் தோற்றம்
என்ன பெத்த ராசா ராமராஜன்
அண்ணன் காட்டிய வழி ராமராஜன்
நாடு அதை நாடு ராமராஜன்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ராமராஜன்
அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன், மனோ
1990 உலகம் பிறந்தது எனக்காக சத்யராஜ்
தாலாட்டு பாடவா நர்மதா ரா. பார்த்திபன்
மதுரை வீரன் எங்க சாமி சத்யராஜ்
மைக்கேல் மதன காமராஜன் சக்குபாய் கமல்ஹாசன்
பட்டிக்காட்டான் ரகுமான்
புலன் விசாரணை விஜயகாந்த்
சேலம் விஷ்ணு சாந்தி தியாகராஜன்
1991 கேப்டன் பிரபாகரன் காயத்ரி விஜயகாந்த்
பிள்ளை பாசம் ராம்கி
வெற்றிக்கரங்கள் பிரபு
1992 எல்லைச்சாமி காவேரி சரத்குமார்
1993 உழைப்பாளி அவராகவே சிறப்புத் தோற்றம்
பத்தினிப் பெண் லிவிங்ஸ்டன்
1994 நம்ம அண்ணாச்சி அய்யாவின் மனைவி சரத்குமார்
தாமரை சரசு நெப்போலியன்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Roopini will always stay in your heart". MiD DAY. 16 July 2003. http://www.mid-day.com/metro/2003/jul/58685.htm. பார்த்த நாள்: 1 September 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபினி_(நடிகை)&oldid=3946635" இலிருந்து மீள்விக்கப்பட்டது