நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்பது 1991 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராமதாஸ் எழுதி இயக்கியிருந்தார்.[1] ராமராஜன் மற்றும் ரூபினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு | |
---|---|
இயக்கம் | ராமதாஸ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இவர்களுடன் சின்னி ஜெயந்த், கவுண்டமணி, செந்தில் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] எஸ் ஏ ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Watch Nenjam Undu Nermai Undu Movie Online - Stream Full HD Movies on Airtel Xstream". Airtel Xstream (Airtel TV).
- ↑ 2.0 2.1 "Nenjamundu Nermaiyundu". jiocinema. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.