கிட்டி (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

கிட்டி (Kitty (actor)) (இயற்பெயர்: ராஜா கிருஷ்ணமூர்த்தி) இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.[1][2][3] இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இவர் முதன்முதலில் நடித்த படம் ஆகும்.

கிட்டி
இயற் பெயர் ராஜா கிருஷ்ணமூர்த்தி
தொழில் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1984-தற்போது
குறிப்பிடத்தக்க படங்கள் ரஜினிகாந்துடன் பாட்ஷா & தளபதி,
கமல்ஹாசன்னுடன் சூரசம்ஹாரம் & சத்யா
மணிரத்னத்தின் பம்பாய்

கமலகாசனின் சூர சம்காரம் (1988)[4] மற்றும் சத்யா (1988), ரஜினிகாந்தின் பாஷா (1995) மற்றும் மணிரத்னத்தின் பாம்பே (1995) [5]ஆகிய படங்களில் நடித்ததற்காக கிட்டி ஒரு நடிகராக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Committee, Public Relations; Trichy, B. I. M. (8 February 2013). "Speaker Session : II – Mr. Raja Krishnamoorthy, Director HRD of Talent Maximus India".
  2. "BYC Opinion leaders - Raja Krishnamoorthy". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
  3. "The spirit of breaking through "conventional constraints"-Raja Krishnamoorthy at TEDxLBSIM". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
  4. "Soora Samhaaram 1988 Full Movie Kamal". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
  5. "Bombay Film". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டி_(நடிகர்)&oldid=3955811" இலிருந்து மீள்விக்கப்பட்டது