மனிதன் (1987 திரைப்படம்)

மனிதன் என்பது 1987ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2] கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற, 175 நாட்களைத் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாகும். இது பிகாரி குன்டா என இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. ரூபினி இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.

மனிதன்
திரைப்பட சுவரொட்டி படம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன் [1][2]
தயாரிப்புமெ. சரவணன்
மெ. பாலசுப்ரமணியம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைசந்திரபோஸ்[2]
நடிப்புரஜினிகாந்த்
ரூபினி
ரகுவரன்
செந்தில்
ஜெய் கணேஷ்
ஸ்ரீவித்யா
மாதுரி
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
கலையகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடு21 அக்டோபர் 1987 (தமிழ்)
21 நவம்பர் 1988 (இந்தி)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்3 கோடிகள்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Manithan (1987), Flixter, retrieved 2008-10-23
  2. 2.0 2.1 2.2 Manithan (1987), Fandango, retrieved 2008-10-23
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதன்_(1987_திரைப்படம்)&oldid=2706669" இருந்து மீள்விக்கப்பட்டது