மாதுரி (நடிகை)

இந்திய நடிகை

மாதுரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 1980 களிலும் 1990களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும், தமிழிலும் நடித்துள்ள சத்திய சித்ரா இவரது மூத்த சகோதரி ஆவார். [2]

மாதுரி
பிறப்புமதுரை
மற்ற பெயர்கள்மாதுரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–1991

திரைப்பட விபரம்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
1984 பாவம் குரூரன் மலையாளம்
1985 ஒரிக்கால் ஒரிடத்து மலையாளம்
1985 போயிங்க் போயிங்க் மலையாளம் பத்மா
1985 உயரும் நிச நாடகம் மலையாளம் உப்பாத்தி
1985 நல்லி நோவிக்கதை மலையாளம்
1985 நேரறியும் நேரத்தை மலையாளம் சாரதா
1985 சத்ரு மலையாளம்
1985 பிளாக் மெயில் மலையாளம் செண்பகம்
1985 சன்னாகம் மலையாளம்
1986 என்ட சபதம் மலையாளம்
1986 யோப்பம் யோப்பத்தின்யோப்பம் மலையாளம்
1986 பகவான் மலையாளம்
1986 அர்த்த ராத்திரி மலையாளம்
1986 சம்சாரம் அது மின்சாரம் தமிழ்
1987 மனிதன் தமிழ்
1987 வெளிச்சம் தமிழ்
1987 மேகம் கறுத்திருக்கு தமிழ்
1987 ஒரே ரத்தம் தமிழ்
1987 மைக்கேல் ராஜ் தமிழ்
1987 இவர்கள் இந்தியர்கள் தமிழ்
1987 பரிசம் போட்டாச்சு தமிழ்
1988 பிக்கரான் மலையாளம்
1988 சிறீ கனகமகாலட்சுமி ரெக்கார்டிங் தெலுங்கு
1988 அக்கினிசிறகுள்ள தும்பி மலையாளம்
1988 அவள் மெல்ல சிரித்தாள் தமிழ்
1988 கைநாட்டு தமிழ்
1988 குற்றவாளி தமிழ்
1988 சூரசம்காரம் தமிழ்
1988 வசந்தி தமிழ்
1988 ரயிலுக்கு நேரமாச்சு தமிழ்
1988 தாய்மேல் ஆணை தமிழ்
1988 சகாதேவன் மகாதேவன் தமிழ்
1989 ராதா காதல் வராதா தமிழ்
1989 சிவா தமிழ்
1989 வேட்டையாடு விளையாடு தமிழ்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் தமிழ்
1990 என் வீடு என் கணவர் தமிழ்
1990 ஆளைப் பார்த்து மாலை மாத்து தமிழ்
1990 எங்கள் சாமி ஐயப்பன் தமிழ் வேணி
1991 புது மனிதன் தமிழ் இலட்சுமி
1991 இராகம் அனுராகம்' மலையாளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Malayalam Movies acted by Madhuri". malayalachalachithram. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. http://en.msidb.org/displayProfile.php?artist=Madhuri&category=actors

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_(நடிகை)&oldid=3088263" இலிருந்து மீள்விக்கப்பட்டது