ஒரே ரத்தம்

1987 ஆண்டைய தமிழ்த் திரைப்படம்

ஓரே ரத்தம் (Ore Raththam [3] என்பது 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தை சொர்ணம் இயக்க, மு. கருணாநிதி எழுதியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், பாக்யலட்சுமி, மாதுரி, கிஷ்மு, மனோரமா, பாண்டியன், சீதா, மு. க. ஸ்டாலின், ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இது குங்குமம் இதழில் கருணாநிதி தொடர்கதையாக எழுதி வெளிவந்த கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் எடுக்கபட்ட படமாகும்.

ஒரே ரத்தம்
இயக்கம்சொர்ணம்[1]
தயாரிப்புஎம். சூரியநாராயணன்[2]
கதைமு. கருணாநிதி
இசைதேவேந்திரன்
நடிப்புகார்த்திக்
பாக்கியலட்சுமி
மாதுரி
மு. க. ஸ்டாலின்
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணதுரை[2]
படத்தொகுப்புஎல். கேசவன்[2]
கலையகம்முரசு மூவிஸ்[1]
வெளியீடு8 மே 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

ஒரே ரத்தம் என்பது குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு கதை ஆகும். இதை மு. கருணாநிதி எழுதினார். அதை அதே பெயரில் திரைப்படமாக முரசு மூவிஸ் நிறுவனம் சார்பில் எம். சூரியநாராயணன் தயாரித்துள்ளார். மு. க. ஸ்டாலின் இந்த படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார்.

பின்னணி இசை தொகு

படத்திற்கான இசையை தேவேந்திரன் மேற்கொண்டார்.[6]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒரே ரத்தம்தான் ஓடுது"  தேவேந்திரன் 4:08
2. "ஒரு போராளியின் பயணம் இது"  தேவேந்திரன் 3:11

வெளியீடும், வரவேற்பும் தொகு

ஒரே ரத்தம் 8 மே 1987 அன்று வெளியிடப்பட்டது.[1] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி இந்தப் படத்தின் கதை, உரையாடல், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை பாராட்டினார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Ore Ratham". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 8 May 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870508&printsec=frontpage&hl=en. 
  2. 2.0 2.1 2.2 Ore Raththam (motion picture). Murasu Movies. 1987. Opening credits, from 0:00 to 15:55.
  3. Mohan, Rohini (26 March 2011). "K Klutch Klan". Tehelka. http://archive.tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Krishnaswamy, N. (22 May 1987). "Cinematic equality". இந்தியன் எக்சுபிரசு: p. 12. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870522&printsec=frontpage&hl=en. 
  5. 5.0 5.1 "‘ஒரே ரத்தம்’ நந்தகுமார்... ‘குறிஞ்சி மலர்’ அரவிந்தன் - மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்! #VikatanExclusive" (in ta). ஆனந்த விகடன். 1 March 2017 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180420105151/https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/82353-stalin-has-acted-as-an-artist-in-cinema-and-serial-in-his-early-age.html. பார்த்த நாள்: 27 April 2018. 
  6. "Ore Raththam" இம் மூலத்தில் இருந்து 28 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180428011955/https://www.saavn.com/s/album/tamil/Ore-Raththam-1987/vS36GMLRCZM_. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_ரத்தம்&oldid=3743604" இருந்து மீள்விக்கப்பட்டது